எனக்கு வயசு ஆகுதா... 50 வயதிலும் செம பிட்டாக கெத்து காட்டும் நடிகை

Malaika Arora
By Yathrika Aug 06, 2024 09:00 PM GMT
Report

மலைகா அரோரா

தக்க தையா தையா தக்க தையா தையா என்ற பாடல் மூலம் எந்த அளவிற்கு தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஷாருக்கான் பிரபலம் ஆனாரோ, அதே அளவு ரீச் பெற்றார் அப்பாடலில் நடனம் ஆடிய மலைகா அரோரா. 

இவர் அதிகம் பாலிவுட் படங்களில் தான் நடித்துள்ளார், தற்போதெல்லாம் அவ்வளவாக நடிப்பது இல்லை. 

ஆனால் இவரைப் பற்றி எப்போதும் செய்தி வரும், அதாவது 50 வயதாகும் மலைகா படு பிட்டாக காணப்படுகிறார். அண்மையில் நீச்சல் உடையில் அவர் வெளியிட்ட போட்டோ பார்த்து ரசிகர்கள் 50 வயதாகும் நடிகையாக இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். 

இதோ அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட போட்டோ, 

எனக்கு வயசு ஆகுதா... 50 வயதிலும் செம பிட்டாக கெத்து காட்டும் நடிகை | Malaika Arora Beach Attire Photo Goes Viral