49 வயதான விவாகரத்து நடிகையுடன் பிரேக் அப் செய்த போனி கபூர் மகன்!..உறுதி படுத்தும் புகைப்படம்
Malaika Arora
Arjun Kapoor
Bollywood
Actress
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மலைகா அரோரா. பல படங்களில் நடித்து வந்த இவர், நடிகர் மற்றும் இயக்குனருமான அர்பாஸ் கானை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2016 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
தற்போது மலைகா அரோரா போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருடன் லிவிங் டுகெதரில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் மலைகா அரோரா அர்ஜுன் கபூர் பிரிந்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் அர்ஜுன் கபூர் தனது இன்ஸ்டாவில் மலைகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து பிரேக் அப் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.