காதலன் பிறந்தநாளில் இரவு பார்ட்டி!! போதையில் ஆட்டம் போட்ட 49 வயது நடிகை
Malaika Arora
Arjun Kapoor
Bollywood
Indian Actress
By Edward
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை மலைக்கா அரோரா. இவர் கடந்த 1998ல் அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு இவ்விருவரும் தீடீரென விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின் தற்போது பிரபல நடிகர் அர்ஜுன் கபூரை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார் மலைக்கா அரோரா.
தன்னைவிட 12 வயது குறைந்த ஒருவர் நடிகை மலைக்கா அரோரா காதலித்து விரைவில் திருமணம் செய்யவுள்ளது பாலிவுட்டில் சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. இதற்கிடையில் மலைக்கா அரோரா கிளாமர் ஆடைகளை அணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
தற்போது இரவு பார்ட்டியில் மது அருந்தி ஆட்டம் போட்டுள்ளார் மலைக்கா. அவர் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.