50 வயதில் நீச்சல் உடையில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் நடிகை

Tamil Cinema Malaika Arora
By Yathrika Jul 18, 2024 06:30 AM GMT
Report

மலைகா அரோரா

50 வயது நடிகை என கூறுகிறோம், ஆனால் அவரை கண்டால் வயது ஆனவர் போல் தெரியவே தெரியாது. இளம் பெண் போல் தன்னை மிகவும் பிட்டாக வைத்துக்கொண்டு இருக்கிறார். 

எப்போதும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார். இவர் வேறுயாரும் இல்லை பாலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் நாயகியாக கலக்கிய மலைகா அரோரா தான். 

இவர் தான் படு கிளாமரான நீச்சல் உடையில் தண்ணீருக்கு அடியில் செல்லும் போது எடுக்கப்பட்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களும் தாறுமாறு லைக்ஸ் குவித்து வருகிறார்கள். 

50 வயதில் நீச்சல் உடையில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் நடிகை | Malaika Arora Glamour Beach Photo Goes Viral