பிரபல நடிகையின் அந்த இடத்தை ஜூம் செய்து எடுத்து வீடியோ வைரல்!.. குவியும் கண்டனம்
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை மலைகா அரோரா. பல படங்களில் நடித்து வந்த இவர் நடிகர் மற்றும் இயக்குனருமான அர்பாஸ் கானை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2016 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
தற்போது மலைகா அரோரா போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருடன் லிவிங் டுகெதரில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை மலைகா ஜிம்மில் இருக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவரின் இடுப்பை குறி வைத்தது போல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் சோசியல் மீடியா பக்கத்தில் கடும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர்.