பொதுஇடத்துக்கு இப்படியொரு ஆடையில் 48 வயது நடிகை.. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Malaika Arora Arjun Kapoor
By Jai Sep 07, 2022 02:21 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் பிரபல நடன நடிகையாக மக்கள் மத்தியில் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தவர் நடிகை மலைக்கா அரோரா.

உயிரே படத்தில் சைய்ய சைய்யா பாடலுக்கு ஷாருக்கானுடன் ஆட்டம் போட ஆரம்பித்து பல பாடலுக்கு ஐட்டம் ஆட்டமும் போட்டு பிரபலமானார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

பாலிவுட்டில் பிரபல நிகழ்ச்சியான இந்தியா காட் டேலண்ட், இந்தியா பெஸ்ட் டான்ஸர் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வரும் மலைக்கா அரோரா தற்போது தன்னைவிட வயது குறைவான நடிகர் அர்ஜுன் கபூருடன் 6 ஆண்டுகளாக தொடர்பில் இருந்து வருகிறார்.

இருவரும் ரொமான்ஸ் செய்தும் வெளியில் சுற்று புகைப்படங்கள், வீடியோக்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஜிம், யோகா செய்ய பொதுஇடத்திற்கு இறுக்கமான ஆடையணிந்து முகம் சுளிக்க வைத்துள்ள வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.