விராட் கோலி குறித்து கேள்வி.. மாளவிகாவின் செயல்!! வாயடைத்துப்போன ரசிகர்கள்
Malavika Mohanan
Virat Kohli
Actress
By Bhavya
மாளவிகா மோகனன்
மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர்.
அடுத்து இவர் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்திலும் ஹீரோயினாக நடித்து இருந்தார். தமிழ், மலையாளம் மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
மாளவிகாவின் செயல்
இந்நிலையில், தனது ட்விட்டர் தளத்தில் நடத்திய ரசிகர்களுடனான உரையாடலில், மாளவிகாவிடம் இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் விராட் கோலி குறித்து ஒற்றை வார்த்தையில் பதிலளிக்க ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.
அதற்கு, King எமோஜியைத் பதிலாக பதிவிட்டுள்ளார். இந்த பதில் விராட் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்து வாயடைக்க செய்துள்ளது.