ஆண் நண்பருடன் நெருக்கமாக பிறந்த நாள் கொண்டாட்டம்! மாஸ்டர்பட நடிகை மாள்விகா வெளியிட்ட புகைப்படம்..

master petta birthdayparty maaran malavikamohanan
By Edward Aug 07, 2021 06:36 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் தங்கையாகவும் சசிகுமாரின் மனைவியாக நடித்து அறிமுக நடிகையாகனவர் மாளவிகா மோகனன். மலையாள நடிகையாக ஆரம்பித்து கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் அறிமுகமாகினார்.

இதையடுத்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கமிட்டாகி நாள் முதல் பிரபலமாகி க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்டிங்கில் முதல் இடத்தினையும் பிடித்தார். மாஸ்டர் படம் வெளியாகாமலே நடிகர் தனுஷின் மாறன் படத்திலும் இந்தியில் ருத்ரா படத்தில் கமிட்டாகி கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

எங்கு சென்றாலும் சரி போட்டோஹூட் என்றாலும் சரி க்ளாமரை தாராளமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவரது பிறந்த நாளுக்கு பல பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்த நிலையில் பிறந்த நாளின் போது தனியாக குட்டை ஆடையணிந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தற்போது இந்த நாளில் கூட இப்படியொரு க்ளாமரா என்று ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery