Wednesday Addams லுக்கில் நடிகை மாளவிகா மோகனன்!! வியக்கும் ரசிகர்கள்...
Malavika Mohanan
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
மாளவிகா மோகனன்
திரையுலகில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட, மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் கடைசியாக ராஜா சாப் படம் வெளிவந்தது.
மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.
சமீபத்தில், நடந்த Anurag Gupta at Lakmē Fashion Week 2026 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் மாளவிகா. நிகழ்ச்சியில் Wednesday Addams லுக்கில் ஸ்டன்னிங் லுக்கில் நடந்து வரும் வீடியோ, இணையத்தில் பகிரப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
Malavika Mohanan walks the ramp as the showstopper for Anurag Gupta at Lakmē Fashion Week 2026 🤍#Malavika #MalavikaMohanan pic.twitter.com/kmcn7oJUPC
— WV - Media (@wvmediaa) March 21, 2026


