இறுக்கமான ஆடை.. இணையத்தை பற்ற வைத்த திருமனம் ஆகாத விஜய் பட நடிகை

Vijay Malavika Mohanan
By Kathick Jul 26, 2022 07:50 AM GMT
Report

ரஜினி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த பேட்ட படத்தின் முலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை மாளவிகா மோகனன்.

இதன்பின், தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். விஜய்யை தொடர்ந்து தனுஷுடன் கைகோர்த்த மாளவிகா, மாறன் எனும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் சங்கடத்தை எற்படுத்தியது.

நடிகை மாளவிகா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம் தான். அந்த வகையில் தற்போது இறுக்கமான வெள்ளை நிற ஆடையில் ரசிகர்களை கவரும் வண்ணம் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGalleryGalleryGallery