கவர்ச்சியில் இளசுகளை கதறவிடும் மாளவிகா மோகனன்.. இதோ புகைப்படம்

Malavika Mohanan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 09, 2023 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே பிரபலமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தற்போது மாளவிகா மோகனன் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் மாளவிகா மோகனன் தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்.