ட்ரான்ஸ்பரண்ட் உடையில் அந்த மாதிரி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.. போட்டோ வைரல்

Malavika Mohanan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 07, 2024 10:20 AM GMT
Report

மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் அந்த மாதிரி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.. போட்டோ வைரல் | Malavika Mohanan Latest Photoshoot

நடிகை மாளவிகா மோகன் என்றாலே கவர்ச்சி புகைப்படங்களுக்கு பஞ்சமே இருக்காது என்று கூறலாம். அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக இருப்பார். இதனால் கூட அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த பதிவு..