சிக்ஸ்பேக் காமித்து போட்டோஷூட்!! நடிகை மாளவிகா மோகனான் புலம்பும் ரசிகர்கள்..
Malavika Mohanan
By Edward
தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் மாளவிகா மோகனன்.
அதன்பின் மலையாள மொழியில் நடித்து வந்த மாளவிகா, விஜய்யின் மாஸ்டர் படத்திலும் தனுஷின் மாறன் படத்திலும் நடித்தார்.
அந்த படத்தில் சரியான வரவேற்பை பெறாத மாளவிகா வாய்ப்பில்லாமல் கிளாமர் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
சமீபத்தில் தன்னைவிட குறைவான வயதுடைய நடிகருடன் கிறிஸ்டி படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
தற்போது நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். தற்போது சிக்ஸ்பேக் காமித்தபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.




