சிகப்பு நிற உடையில் இணையத்தில் அதிர வைத்த மாளவிகா மோகனன்.. படுவைரலாகும் புகைப்படம்

Malavika Mohanan
By Kathick Aug 27, 2022 12:10 PM GMT
Report

ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சையமானார்.

படங்கள் மட்டுமின்றி மாளவிகா அடிக்கடி வெளியிடும் புகைப்படங்களும், அவருடைய பிரபலத்திற்கு முக்கிய காரணம்.

தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் மாளவிகா தற்போதும் அப்படி ஒரு கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சிகப்பு நிற உடையில் மாளவிகா நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.


GalleryGalleryGalleryGallery