இயக்குனருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம்.. வாய்ப்புக்காக விஜய் பட நடிகை செய்த செயல்..

Malavika Mohanan Master Movie
By Edward Sep 11, 2022 04:06 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் பேராசிரியராக நடித்திருந்தார்.

படத்தில் போதிய ஸ்கோப் இல்லாமல் வரவேற்பு பெறாமல் போனார். அதன்பின் தனுஷின் மாறன் படத்தில் நடித்தும் பெரியளவில் பேசப்படாமல் போகினார்.

பின் வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க மீண்டும் தன் பாணியில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வந்தார்.

தற்போது பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப்-புடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றினை போட்டுள்ளார்.


Gallery