நடிகருடன் அப்படியொரு நெருக்கமான காட்சி!! வாய்ப்பிளக்க வைத்த நடிகை மாளவிகா..
மாளவிகா மோகனன்
மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார்.
Saathiya
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பட பிரமோஷன் நிகழ்ச்சிகளில் சேலையில் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
தற்போது பாலிவுட்டில் அவர் நடித்த யுத்ரா படத்தின் Saathiya என்ற பாடலில் நடிகை சித்தாந்த் சதுர்வேதியுடன் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார். என்னதான் பாலிவுட் போயும் இப்படியா நடிப்பது என்று ரசிகர்கள் கருத்துக்களை கண்டபடி பகிர்ந்து வருகிறார்கள்.