நள்ளிரவில் ஹீரோ படுக்கைக்கு அழைத்தால் ஹீரோயின் போக வேண்டும்!! கமல் பட நடிகை பேட்டி

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 18, 2024 12:00 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் மர்டர் என்ற படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை மல்லிகா ஷெராவத்.

இவர் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2008 -ம் ஆண்டு வெளியான தசவதாரம் படத்தில் வில்லனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும் சிம்புவின் ஒஸ்தி படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்ட போட்டிருப்பார்.

நள்ளிரவில் ஹீரோ படுக்கைக்கு அழைத்தால் ஹீரோயின் போக வேண்டும்!! கமல் பட நடிகை பேட்டி | Mallika Sherawat Speak About Sexual Harassment

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மல்லிகா ஷெராவத் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார், நள்ளிரவு 3 மணியளவில் எனக்கு ஒரு பிரபல நடிகர் வீட்டுக்கு வா என்று அழைத்தால் செல்லவேண்டும். ஆனால் அதற்கு நான் நோ சொல்லியதால் அவருடன் நடித்த படத்தில் இருந்து தூக்கிவிட்டார்கள்.

இந்த மோசமான செயல் என்னை அதிகமாக பாதித்தது. இப்படி படுக்கையை பகிர மறுத்ததால் பல பட வாய்ப்புகள் எனக்கு வராமல் போனது என்று மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார்.