அந்த நடிகையை பார்த்து பயந்தாரா!! ரஜினிகாந்த் படத்திற்காக தலைக்கனத்தில் ஆடிய நடிகை நயன்தாரா..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் Katha Parayumbol என்ற படத்தின் ரீமேக் படமாக இயக்கி 2008ல் வெளியான படம் குசேலன். பல நட்சத்திங்கள் நடித்த இப்படத்தில் நடிகை மம்தா மோகந்தாஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

ஆனால் அப்படத்தில் என் காட்சிகள் வரவில்லை என்று பல ஆண்டுகள் கழித்து ஓப்பனாக கூறியிருக்கிறார். என்னிடம் ரஜினிகாந்த் படத்தில் உதவி இயக்குனராக இருக்கும் பெண் வேடத்தில் நடித்தும் ஒரு பாட்டு ஆட வேண்டும் என்று கூறினார்கள்.
அதற்காக துபாயில் ஒரு படத்தின் ஷூட்டிங்கை விட்டுவிட்டு 5 நாட்கள் டேட் கொடுத்திருந்தேன். அப்படி அப்படத்தில் பாடல்காட்களில் நடித்தேன். ஆனால் படம் வெளியான போது அதில் நானில்லை.

வேறு ஒரு ஹீரோயின் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று ஒரு நடிகை கூறியதாக நான் கேள்விப்பட்டேன் என்று மம்தா மோகன் தாஸ் கூறியுள்ளார். மேலும், இன்னொரு நடிகை இருப்பதால் நான் பயப்படாமல் நான் நடித்தேன்.
அந்த பாடலில் என் பங்கு இல்லை என்றும் அதனால் 3, 4 நாட்கள் வீணாகிப்போனது என்றும் கூறியிருக்கிறார். அப்படி நயன்தாரா மற்ற நடிகைகளை பார்த்து பயப்படுகிறாரா என்று மம்தா மோகன் தாஸ் கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.