52 வயது நடிகை-ன்னு கூட பார்க்காமல் கேவலமாக கமெண்ட் செய்த நபர்.. அசிங்கப்படுத்திய நடிகை
தென்னிந்திய சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பூ. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

குஷ்பூ போட்டோஷூட்
தற்போது சீரியல், தயாரிப்பு, அரசியல், குணச்சித்திர ரோல் என்று பிஸியாக இருந்து வருகிறார். குண்டாகி இருந்த குஷ்பூ கடினமாக உடற்பயிற்சி செய்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் படியாக படுஒல்லியாக மாறி ஷாக் கொடுத்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ சமீபத்தில் சேலை அணிந்து புகைப்பட தொகுப்பினை பகிர்ந்துள்ளார்.
அப்புகைப்படத்திற்கு ஒரு நபர் குஷ்புபை படுகேவலமான வார்த்தையில் வர்ணித்து கமெண்ட் செய்திருக்கிறார்.
சர்மிளா
இதை கண்ட சீரியல் நடிகையும் மருத்துவருமான சர்மிளா அந்த நபரின் கமெண்ட்ஸை ஸ்கிரீன் ஷாட் எடுத்து இணையத்தில் திட்டித்தீர்த்துள்ளார்.
இதைதொடர்ந்து அந்த நபர் இனிமேல் இதுபோல் செய்யமாட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று மெசேஜ் செய்திருக்கிறார்.
How nasty and perverse can people be …. Kindly learn to differ with dignity and decency ?♀️?♀️?♀️
— Dr SHARMILA (@DrSharmila15) October 14, 2022
She may differ ideologically .. but madam @khushsundar is a talented actor who has achieved great milestones in indian cinema … pic.twitter.com/VlQTsNtFsQ