குந்தவை திரிஷாவுக்கு முரட்டுத்தனமாக முத்தம் கொடுத்த ஆசாமி!! வைரலாகும் வீடியோ..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாகவும் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. சமீபத்தில் அவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார் திரிஷா.
இப்படத்தினை தொடர்ந்து விஜய்யின் லியோ படத்தில் நடித்து வரும் திரிஷாவிடம் அஜித்குமாரின் அடுத்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றும் வருகிறது.
இந்நிலையில் இணையத்தில் திரிஷா போஸ்டர் ஒன்றுக்கு முரட்டுத்தனமாக முத்தமிடும் ஆசாமியின் வீடியோ வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் சுவர் ஒன்றில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் இருக்கும் நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் சோபிதாவின் முகங்களுக்கு வெறித்தனமாக முத்தமிட்டுள்ளார் அந்த ஆசாமி.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்..