மணிமேகலை - பிரியங்கா சண்டையை ஆரம்பிச்சு வெச்சதே அவங்க தான்!! வைரலாகும் வீடியோ..

Viral Video Priyanka Deshpande Cooku with Comali Manimegalai Sujitha
By Edward Sep 19, 2024 10:30 AM GMT
Edward

Edward

Report

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி 5வது சீசன் நடைபெற்று வருகிறது.

இறுதி கட்டத்திற்கு நெருங்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமீபத்தில் மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது சர்ச்சைக்குள்ளானது. தற்போது வரை அந்த சர்ச்சை ஓயாமல் பேசப்பட்டு வருகிறது.

மணிமேகலை - பிரியங்கா சண்டையை ஆரம்பிச்சு வெச்சதே அவங்க தான்!! வைரலாகும் வீடியோ.. | Manimegalai Priyanka Cwc Issues Starting Point

இந்நிலையில் மணிமேகலை - பிரியங்காவின் பிரச்சனை எங்கு எப்போது ஆரம்பித்தது என்று ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், பிரியங்காவை ஆங்கரிங் பண்ண சொல்லி சுஜிதா கூற, பிரியங்காவும் சிறப்பான ஆங்கரிங் செய்ததை பலரும் பாராட்டினர். அங்கு இருந்து தான் இருவருக்கும் ஈகோ ஆரம்பித்து பிரச்சனையாக உருவாகியதாக பலரும் கூறி வருகிறார்கள்.