அடேங்கப்பா பிரச்சனைனாலும் CWC 5ல வேலை செய்ய மணிமேகலை வெயிட்டா சம்பளம் வாங்குறாரே

Cooku with Comali Tamil TV Shows
By Yathrika Sep 19, 2024 03:30 AM GMT
Yathrika

Yathrika

Report

மணிமேகலை

குக் வித் கோமாளி 4 சீசன்கள் சூப்பராக இருந்தது, ஆனால் 5வது சீசன் ரொம்ப மோசம்.

4 சீசன்களில் இருந்த சுதந்திரம், மதிப்பு, தயாரிப்பு நிறுவனத்தின் ஆதரவு இந்த சீசனில் சுத்தமாக இல்லை. எனக்கு பிரச்சனை ஆரம்பமான போது அதை தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியும் ஒரு மாற்றமும் இல்லை. 

பொறுத்து பார்த்தேன், ஆனால் சுய மரியாதை தான் முக்கியம் என 5வது சீசனில் இருந்து வெளியேறியதாக மணிமேகலை கூறியிருந்தார். 

இந்த நிலையில் மணிமேகலை குக் வித் கோமாளி 5வது சீசனில் தொகுப்பாளராக வேலை செய்ய ரூ. 75 முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. 

அடேங்கப்பா பிரச்சனைனாலும் CWC 5ல வேலை செய்ய மணிமேகலை வெயிட்டா சம்பளம் வாங்குறாரே | Manimegalai Salary For Cook With Comali 5