கடன் கூட கட்ட முடியவில்லை.. பணக்கஷ்டத்தால் தவிக்கும் மணிமேகலை
Cooku with Comali
Manimegalai
By Karthick Raja
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும், தொகுப்பாளராகவும் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வந்தவர் மணிமேகலை.

மணிமேகலைக்கு சமீப காலமாக விஜய் டிவியில் இருந்து எந்த வாய்ப்பும் வருவதில்லையாம். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் எண்டு கார்டு போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அந்த வாய்ப்பும் மணிமேகலைக்கு கிடைக்கவில்லை.

எந்த வாய்ப்பும் இல்லாமல் மணிமேகலை பணக்கஷ்டத்தில் இருக்கிறாராம். அதை சமீபத்திய அவரே கூறியிருந்தார். தற்போது தான் புதிதாக கட்டிவரும் வீட்டின் ஹவுசிங் லோன் கூட கட்ட முடியவில்லை என அவர் சோகமாக கூறி இருக்கிறார்.