ஹிந்தி தெரியாது போடா.. அசால்ட்டா கூறிய மணிரத்னம்

Mani Ratnam Thug Life
By Yathrika May 22, 2025 06:30 AM GMT
Report

மணிரத்னம்

தக் லைப் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு மும்பை சென்றுள்ளனர்.

அங்கு மணிரத்னத்திடம் ஒருவர் ஹிந்தியில் நீளமாக கேள்வி கேட்டுள்ளார், கேள்வி முடியும் வரை மணிரத்னம் அவரையே உத்து உத்து பார்த்துள்ளார்.

கேள்வி முடிந்ததும் மணிரத்னம் கமல்ஹாசனிடம் கேட்ட உடனே கேள்வி கேட்டவர் ஆங்கிலத்தில் கேட்டுள்ளார்.

ஹிந்தி தெரியாது போடா.. அசால்ட்டா கூறிய மணிரத்னம் | Maniratnam Answer To Hindi Question

அதற்கு மணிரத்னம், பொதுவாக நான் இந்தியில் பேசுவதைக் கவனிக்கும் போது சப் டைட்டில் எங்னே இருக்கிறது என்பதை பார்ப்பேன், இப்போது சப் டைட்டில் இல்லாததால் கமலிடம் கேட்க வேண்டி இருந்தது என மணிரத்னம் செம பதில் கொடுத்துள்ளார்.

அவர் இப்படி கூறியதும் அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.