40 வயதில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை! அந்த படம் இல்லனா நான் காலி ஆகிருப்பேனு புலம்பல்..

malayalam asuran manjuwarrier malluwood
By Edward Aug 13, 2021 07:01 AM GMT
Report

சினிமாவில் குறிப்பிட்ட நடிகைகள் ஒருசில காரணங்களால் ஒதுக்கப்படுவார்கள். அந்தவரிசையில் இருந்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியர். திருமணத்திற்கு பிறகு 6 ஆண்டுகள் இடைவெளி கொடுத்து மீண்டும் வாய்ப்பில்லாமல் திணறிய போது சிலர் படம் கொடுத்து உதவியுள்ளனர்.

இதையடுத்து தமிழ், மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது 40 வயதில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்கள். சமீபத்தில் பேட்டியொன்றில் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நடிகை மஞ்சு வாரியர் பகிர்ந்துள்ளார். சினிமாவிற்கு வந்த புதிதில் இருந்தே தமிழ் சினிமா மீது தனிப்பிரியம் இருந்து வந்தது. அப்படி கிடைத்த வாய்ப்புதான் அசுரன் என்று கூறியுள்ளார்.

மேலும், ஹவ் ஓல்டு ஆர் யூ படம் மட்டும் என் வாழ்க்கையில் வெற்றிபெறாமல் இருந்திருந்தால் மக்கள் ஏத்துக்காம இருந்திருந்தா என் பயணம் எப்படி மாறியிருக்கும் என்று நினைத்தாலே பயமா இருக்கு என்று கூறியுள்ள்ளார். தற்போது தனக்காக கதை இயக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் கூறி சிரித்தபடியே முடித்துள்ளாராம்.