படுக்கையறை காட்சியின் போது நிறைய டேக், ஹீரோயின் ரியாக்ஷன் இப்படி தான் இருக்கும்..லியோ பட நடிகர் வெளிப்படை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நடிகர் மன்சூர் அலி கான் இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருப்பது நமக்கு தெரியும். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மன்சூர் அலி கான் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஒருவர் படத்தில் ரேப் காட்சிகளை எப்படி படம் எடுக்கிறார்கள் என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அவர், ரம்யா கிருஷ்ணன், வினிதா என பல ஹீரோயின்களுடன் அதுபோன்ற சீன்களில் நடித்திருக்கிறேன்.. விஜய் படம் ஒன்றில் நடிகை ஸ்வாதியை சேலையை உருவி, அப்படியே பெட்ல தூக்கிப் போடுவேன்.
இந்த மாதிரி காட்சிகளில் பல டேக் வாங்கும். இப்போது எல்லாம் அப்படி கிடையாது.
ரேப் காட்சிகள் எடுக்கும் போது ஹீரோயின்கள் சிரித்து விடுவார்கள். இயக்குனர் வந்த இப்படி பண்ணாதீங்க ஒழுங்கா நடிங்க என கூறுவார்கள் என்று மன்சூர் அலி கான் பேசியுள்ளார்.