பைத்தியம் ஆகாம இருக்க கல்யாணம் பண்ணிக்காம இருந்தாலே போதும்.. வைரல் மீம்ஸ்..

Marriage Viral Photos Tamil Memes
By Jai Nov 14, 2024 01:30 PM GMT
Report

மொய் எழுதி மொய் எழுதி

ஐப்பசி, கார்த்திகை மாதம் என்றாலே திருமண பண்டபங்கள் விழாக்கோலம் பூண்டு பிஸியான இடமாகிவிடும்.

நண்பர்கள், உறவினர்க்ள் என்று பத்திரிக்கையை கொடுத்து மொய் எழுதி மொய் எழுதி நம்மை டயர்ட் ஆக்கிவிடுவாரள்.

பைத்தியம் ஆகாம இருக்க கல்யாணம் பண்ணிக்காம இருந்தாலே போதும்.. வைரல் மீம்ஸ்.. | Marriage Memes Funny Memes Collection

இதற்காக மொய் எழுத தனி பட்ஜெட்டே எடுத்து வைக்க வேண்டும். அப்படி போகும் திருமணத்தில் உருப்படியாக சாப்பிட முடியாமல் போகும்.

அப்படி வேதனை படும் சிலரின் மைண்ட் வாய்ஸ்களை மீம்ஸ் வழியாக பார்ப்போம்..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery