முழுசா மூடுனா அது மாஸ்க்! மூக்க மட்டும் மூடுனா அது கோஸ்க்காம்!
covid19
mask
coronavirus
southkorea
kosk
By Edward
கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உட்பட பல நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடுவதில் அதிக கவனமும் ஊரடங்கையும் அமல்படுத்தி வருகிறார்கள்.
மக்களிடமிருந்து நோய் தொற்றினை கட்டுப்படுத்த பல கருவிகள், மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் மூக்கை மட்டும் மூடும் வசதி கொண்ட சிறியவகை முகக்கவசத்தை தென்கொரிய நாட்டின் ஒரு நிறுவனம் தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.
அதற்கு கோஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. முழுசா மூடினா மாஸ்க் மூக்கை மட்டும் மூடுனா மூஸ்க் என்று தானே வரும். அதென்னை கோஸ்க் என்று நெட்டிசன்கல் கலாய்த்து வருகிறார்கள்.