என்னடா இது மாஸ்டர் மாளவிகா மோகனனுக்கு வந்த சோதனை.. இத விட்டிட்டீயா லோகி..
Vijay
Malavika Mohanan
Lokesh Kanagaraj
Master Movie
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கடந்த ஆண்டு பொங்கள் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படத்தினை வெளியிட்டார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன்.
இப்படத்தில் அவருடைய ரோல் நல்ல ஸ்கோப் கொடுக்காமல் போனது. அதிலும் அவரின் நடிப்பு சுத்தமாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை என்ற விமர்சனத்தையும் பெற்றது.
இந்நிலையில் அப்படத்தில் பேராசிரியராக நடித்துள்ளதை சிலர் கேலி செய்தும் வந்தனர். தற்போது அப்படத்தில் மாளவிகா ரோலை வைத்து கிண்டல் செய்யும் வண்ணம் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.