பிக்பாஸ் மாயா தங்கச்சி சிங்கர் ஸ்வாகதாவா இது!! மாடர்ன் ஆடையில் மிரட்டும் அழகிய புகைப்படம்

Bigg Boss Tamil Singers Maya S Krishnan
By Edward Feb 06, 2024 03:27 AM GMT
Report

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய விக்ரம் படத்தில் விலைமாது ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை மாயா கிருஷ்ணன்.

100க்கும் மேற்பட்ட திரைப்பட்டரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்த மாயா, ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

பிக்பாஸ் மாயா தங்கச்சி சிங்கர் ஸ்வாகதாவா இது!! மாடர்ன் ஆடையில் மிரட்டும் அழகிய புகைப்படம் | Maya Sister Singer Swagatha Latest Photos Post

அதன்பின் தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.0, விக்ரம், லியோ போன்ற படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் வெறுப்புகளை சந்தித்து வருகிறார்.

மாயாவிற்கு ஸ்வாகதா என்ற தங்கை இருக்கிறார் என்று அனைவருக்கும் தெரிந்ததே. பின்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் சுவாகதா எஸ் கிருஷ்ணன்.

சமீபத்தில் தொழிலதிபர் அக்ஷய் குமார் என்பவரை திருமணம் செய்திருந்தார். தமிழ் படங்களில் அதிகமாக பாடியிருக்கும் சுவாகதா, போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

தற்போது திருமணத்திற்கு பின்பும் குறையாத கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

18 ஆண்டுகளாக ஒதுக்கி வந்த நடிகை திரிஷா!! கமலை தொடர்ந்து தட்டித்தூக்கிய 68 வயது நடிகர்..

18 ஆண்டுகளாக ஒதுக்கி வந்த நடிகை திரிஷா!! கமலை தொடர்ந்து தட்டித்தூக்கிய 68 வயது நடிகர்..