அந்தமாதிரி காட்சி.. இந்த சந்தையில் என் திறமையை விற்க வரல!! உண்மையை உடைத்த மாயாவின் சகோதரி ஸ்வாகதா..

Bigg Boss Tamil Actress Tamil Singers Maya S Krishnan
By Edward Jan 12, 2024 11:30 AM GMT
Edward

Edward

in Gossip
Report

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய விக்ரம் படத்தில் விலைமாது ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை மாயா கிருஷ்ணன். 100க்கும் மேற்பட்ட திரைப்பட்டரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்த மாயா, ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.0, விக்ரம், லியோ போன்ற படங்களில் நடித்து வந்தார்.

அந்தமாதிரி காட்சி.. இந்த சந்தையில் என் திறமையை விற்க வரல!! உண்மையை உடைத்த மாயாவின் சகோதரி ஸ்வாகதா.. | Maya Sister Swagatha Open Talk Moaning Scene

தற்போது பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதி போட்டி வரை சென்றிருக்கிறார். இன்னும் இரு தினங்கள் இருக்கையில் மாயா தான் டைட்டில் வின்னார் ஆவார் என்ற கருத்துக்களை பகிரப்பட்டு வருகிறது. 32 வயதான மாயா தன்பாலினத்தவர் என்ற விமர்சனமும் எழுந்து வந்தது. இதுகுறித்து அவரது சகோதரியும் பாடகியுமான ஸ்வாகதா கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஆல்பம் பாடலில் நடித்துள்ள ஸ்வாகதா, விக்ரம் படத்தில் Moaning Scene-ல் நடித்தது எனக்கு ரொம்ப பிடித்ததாகவும், அதற்கு விசில் அடித்ததாகவும் கூறினார். என்ன பண்ணி வெச்சிருக்கா பாரு என்று தொகுப்பாளர் கேட்டதற்கு சீச்சீச்சி.. அதெல்லாம் சொல்லவில்லை. அவள் சிறந்த ஆக்டர், அவளின் மிகப்பெரிய ஃபேன், அவள் தான் எனக்கு நடிப்பு கற்றுக் கொடுத்தா? என் குரு. நான் அவளுக்கு பாட்டு கற்றுக்கொடுப்பேன்.

அந்தமாதிரி காட்சி.. இந்த சந்தையில் என் திறமையை விற்க வரல!! உண்மையை உடைத்த மாயாவின் சகோதரி ஸ்வாகதா.. | Maya Sister Swagatha Open Talk Moaning Scene

7, 8 வருடம் எனக்கு அவள் தான் கற்றுத்தந்தாள். என் பெற்றோர்களை அந்த சீனை பார்க்க வேண்டாம் என்று கூறிவிட்டாள். நாங்கள் சொன்னால் அவர்கள் எதையும் பார்க்கமாட்டார்கள். அந்த சீன் பற்றி அவர்களுக்கு தெரியும் என்று ஸ்வாகதா கூறியிருக்கிறார். மேலும், திருமணத்திற்கு பின் நடிக்க வருவதால், அடுத்தடுத்த வாய்ப்பு கிடைக்க என்ன செய்கிறீர்கள் என்று கேள்விக்கு, எனக்கு சினிமாவில் அனுபவம் இல்லை, எனக்கென்று கொள்கைகள் இருக்கிறது.

சினிமாவில் பாடுவதற்கும், நடிப்பதற்கும், இந்த சந்தையில் என் திறமையை விற்க வரவில்லை, மார்க்கெட்டில் நான் இல்லை. நான் தனியாக ஃப்ரீ லான்சர் பண்ணும் ஆள் தான். திருமணம் ஆகிவிட்டதால் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு வாழ்க்கையில் நான் நினைத்ததில்லை. சினிமாவுக்காக திருமணத்தை தள்ளுப்போடுவது ஒன்னும் தப்பு கிடையாது.

திருமணமாகி ஒரு வருஷமாகியும் ரவீந்தரை விடாத ஏழரை!! மனைவி மகாலட்சுமி செய்யும் செயல்..

திருமணமாகி ஒரு வருஷமாகியும் ரவீந்தரை விடாத ஏழரை!! மனைவி மகாலட்சுமி செய்யும் செயல்..

சம்பாதித்துவிட்டு, ஒரு புகழ், பேர் இருக்கும் போது அதை யோசிக்கும் நினைப்பது தவறுகிடையாது. அப்படி நானில்லை, சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷமாக வேலை செய்வேன் என்று ஸ்வாகதா ஓப்பனாக பேசியிருக்கிறார். எனக்கு ரொம்ப அருமையான கணவர் எனக்கு கிடைத்திருக்கிறார். இதற்கும் என் கேரியருக்கும் பிரச்சனை கிடையாது. பொருளாதாரத்தில் நான் சுதந்திரமாக இருக்கிறேன்.