பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி

Mayilsamy
By Kathick Feb 19, 2023 03:12 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் மயில்சாமி.

இவர் நடித்த கில்லி, தூள், வீரம் ஆகிய படங்கள் மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

57 வயதாகும் நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் மயில்சாமியின் உயிர் பிரிந்துள்ளது.

மயில்சாமியின் இந்த மறைவை கேட்ட பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.