அந்த விசயத்தில் ரஜினி, கமலைவிட அஜித் தான் மாஸ்!! வைரலாகும் மறைந்த நடிகர் மயில்சாமியின் வீடியோ..

Ajith Kumar Kamal Haasan Rajinikanth Mayilsamy
By Edward Feb 21, 2023 06:47 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த காமெடி நடிகர் மயில்சாமி. விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த மயில்சாமி கடந்த 19 ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

நள்ளிரவில் நடைபெற்ற சிவராத்திரியில் கலந்து கொண்டு காரில் சென்று கொண்டிருக்கும் போட்து இறந்தார் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

நேற்று மதியம் அவரது உடல் ஏவிஎம் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மயில்சாமி குறித்த பல வீடியோக்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி சேனலில் நடைபெற்ற அரசியலில் யார் சிவாஜி? யார் எம்ஜிஆர் என்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அப்போது ரஜினி, கமலை விட அஜித் மாஸ் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.