கிசுகிசுக்கு முற்று புள்ளி வைத்த மீனா.. என்ன சொன்னார் தெரியுமா?

Meena
By Dhiviyarajan Mar 23, 2023 05:58 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

90 களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மீனா. கடந்து ஆண்டு இவரின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்தார்.

கணவனின் இழப்பு மீனாவிற்கு பேரிழப்பாக இருந்தது. தற்போது இவர் அதில் இருந்து மீண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபகாலமாக மீனாவின் இரண்டாம் திருமணம் குறித்து பல வதந்திகள் இணையத்தில் கிளம்பியது.

கிசுகிசுக்கு முற்று புள்ளி வைத்த மீனா.. என்ன சொன்னார் தெரியுமா? | Meena Answer Second Marriage Rumours

தற்போது மீனா முதல் முறையாக இரண்டாம் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், " என்னுடைய கணவர் இல்லை என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை. தற்போது என் கவனம் மகளின் எதிர்காலம் மற்றும் சினிமா நோக்கி தான் இருக்கிறது" என்று மீனா கூறியுள்ளார். 

கிசுகிசுக்கு முற்று புள்ளி வைத்த மீனா.. என்ன சொன்னார் தெரியுமா? | Meena Answer Second Marriage Rumours

You May Like This Video