திருமணத்திற்கு முன்பே பிரபுதேவாவுடன் காதலா!! மீனாவையும் விட்டுவைக்காத நடன இயக்குனர்..
தமிழ் சினிமாவில் 1982ல் வெளியான நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை மீனா. இப்படத்தினை தொடர்ந்து ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
அதன்பின் வீரா, முத்து, எஜமான் போன்ற படங்களில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிறுவயதில் நடிக்க ஆரம்பித்தார் மீனா. அதன்பின் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். மீனா பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் ஃபேவரெட் நடிகையாக திகழ்ந்து மனதை ஈர்த்து வந்தார்.
தற்போது சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். அதன்பின் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் மீனா பற்றிய ஒரு ரகசியம் லீக்காகியுள்ளது.
பல நடிகர்களுடன் சமீபகாலமாக இரண்டாம் திருமணம் காதல் என்ற வதந்தி செய்திகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. டபுல்ஸ், நாம் இருவர் நமக்கு இருவர் என்ற படத்தில் பிரபு தேவாவுடன் ரொமான்ஸ் செய்து நடித்துள்ளார்.
அப்போது பிரபு தேவாவை காதலித்ததாகவும் திருமணம் செய்ய விரும்பி முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது பிரபு தேவாவிற்கு ஏற்கனவே திருமணமாகியது தெரிந்தும் அதற்கு முயன்றுள்ளார்.
ஆனால் அவர்களின் தோழிகள் பிரபுதேவாவை நம்ப வேண்டாம் என்று கூறி மீனாவை மாற்றி தடுத்துள்ளனர். இதன்பின் தான் நடிகை நயன் தாரா பக்கம் சென்றிருக்கிறார் நடிகர் பிரபு தேவா.
