இதுவரை யாரும் பார்க்காத 46 வயதான நடிகை மீனாவின் டூபீஸ் புகைப்படம்! ஓல்ட் இஸ் கோல்ட்

Meena Gossip Today
By Edward Jan 20, 2023 02:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிகர் ரஜினிகாந்துடன் நடித்து, சில ஆண்டுகளுக்கு பின் அவருடன் ஜோடியாகவும் நடித்து வாய்ப்பிளக்க வைத்தவர் நடிகை மீனா.

முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்று வளர்த்து வந்தார். குணச்சித்திர ரோலில் நடித்து வந்த மீனாவிற்கு கடந்த ஆண்டு பெரிய இடியாக அமைந்தது.

இதுவரை யாரும் பார்க்காத 46 வயதான நடிகை மீனாவின் டூபீஸ் புகைப்படம்! ஓல்ட் இஸ் கோல்ட் | Meena Old Is Gold Photos Viral Social Media

கொரோனா முடிந்த நேரத்தில் மிகவும் ஷாக்கான தகவலாக இருந்தது நடிகை மீனாவின் கணவர் இறப்பு. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட அவருக்கு கிட்னியில் பிரச்சனை ஏற்பட சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் அவரின் உடல்நிலை படு மோசமாக செல்ல உயிரிழந்தார். அவரது இறப்பில் இருந்து மீண்டுள்ள மீனாவிற்கு அவர்களது பெற்றோர்கள் மறுமணம் செய்ய விரும்பியதாகவும் நடிகையும் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.

இதுவரை யாரும் பார்க்காத 46 வயதான நடிகை மீனாவின் டூபீஸ் புகைப்படம்! ஓல்ட் இஸ் கோல்ட் | Meena Old Is Gold Photos Viral Social Media

இந்நிலையில் தனது இரண்டாம் திருமணம் குறித்து நடிகை மீனாவே விளக்கத்தை கொடுத்திருக்கிறார். எனது கணவர் இறந்த துக்கத்தில் இருந்தே நான் இன்னும் வெளியே வரவில்லை, அதற்குள் இதுபற்றி எல்லாம் பேசுவதா. நான் இப்போது கதைகளை தேர்வு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை மீனா அந்த காலக்கட்டத்தில் இளமையுடன் இருக்கும் போது டூபீஸ் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைப்பார், அப்போது எடுத்துக்கொண்ட சில டூபீஸ் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGallery