வில்லன் நடிகருடன் ரகசிய திருமணமா? கணவரின் மறைவுக்கு பின் வெளிவரும் மீனாவின் உண்மை முகம்

Meena Sudeep
By Dhiviyarajan Mar 11, 2023 02:00 PM GMT
Report
230 Shares

90 களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி வந்தவர் தான் மீனா. இவர் தமிழ் மொழியை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் 2009 -ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். கடந்த ஆண்டு மீனாவின் கணவருக்கு நுரையீரலில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கணவரின் இழந்த வலியில் இருந்து மீண்டு வர மீனா தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

வில்லன் நடிகருடன் ரகசிய திருமணமா? கணவரின் மறைவுக்கு பின் வெளிவரும் மீனாவின் உண்மை முகம் | Meena Secretly Married Actor Sudeep

சமீபகாலமாக சமுக வலைத்தளங்களில் மீனாவின் இரண்டாம் திருமணம் குறித்து பல வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மீனா வித்யாசாகரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே கன்னட நடிகர் சுதீப் உடன் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

இதற்கு அப்போது பதில் அளித்த மீனா, ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை. இது போல மூன்று முறை என் திருமணம் குறித்து பொய்யான தகவல் வெளியானது. நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் என்று கூறு வதத்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை மீனா.

வில்லன் நடிகருடன் ரகசிய திருமணமா? கணவரின் மறைவுக்கு பின் வெளிவரும் மீனாவின் உண்மை முகம் | Meena Secretly Married Actor Sudeep

You May Like this