விவாகரத்து நடிகர் மீது அளவில்லாத ஆசை!..அப்பட்மாக பேட்டியில் பேசிய மீனா

Meena Actors Hrithik Roshan Tamil Actors
By Dhiviyarajan Aug 20, 2023 07:30 AM GMT
Report

90களில் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சித்திரமாக தான் சினிமாவில் அறிமுகமானார்.

மீனா தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து நடித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மீனா, எனக்கு ஹிந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷனை ரொம்ப பிடிக்கும்.

என்னுடைய திருமணத்திற்கு முன்பு என் அம்மாவிடம், எனக்கு ஹ்ரித்திக் ரோஷன் போன்ற மாப்பிள்ளையை பாருங்க என்று கூறி இருந்தேன்.

நான் ஹ்ரித்திக் ரோஷனின் மிக பெரிய ரசிகை. அவரின் நடிப்பு, நடனம் எல்லாமே நன்றாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.