சோபிதாவை தொடர்ந்து நாகர்ஜுனா குடும்ப வாரிசை திருமணம் செய்யும் விஜய் பட நடிகை.. யார் தெரியுமா

Marriage Meenakshi Chaudhary Nagarjuna
By Karthick Raja Nov 16, 2024 03:31 AM GMT
Report

நடிகை சோபிதாவிற்கும், நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவிற்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது.

இவர்களுடைய திருமணம் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நிலையில், நாகர்ஜூனாவின் குடும்பத்தில் மற்றொரு நடிகையும் இணையப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

சோபிதாவை தொடர்ந்து நாகர்ஜுனா குடும்ப வாரிசை திருமணம் செய்யும் விஜய் பட நடிகை.. யார் தெரியுமா | Meenakshi Chaudhary Marriage With Sushant

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. இவர் விஜய்யின் கோட், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நாகர்ஜூனாவின் உறவினர்களில் ஒருவரான அக்கினேனி சுஷாந்த் என்பவருடன் நடிகை மீனாட்சி சவுத்ரிக்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும், நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சோபிதாவை தொடர்ந்து நாகர்ஜுனா குடும்ப வாரிசை திருமணம் செய்யும் விஜய் பட நடிகை.. யார் தெரியுமா | Meenakshi Chaudhary Marriage With Sushant

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.