வெறும் அந்த ஆடை மட்டும் அணிந்து இப்படியொரு போஸ்.. 40 வயது விஜய் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..

Meera Jasmine Indian Actress
By Edward Sep 22, 2022 09:18 AM GMT
Report

மலையாள நடிகையாக இருந்து தமிழில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

90ஸ் கிட்ஸ்கள் கவரும் படியான க்யூட் ஆக்டிங்கை வெளிப்படுத்தி ஈர்த்து வந்த மீரா ஜாஸ்மின், மாதவனின் ரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

வெறும் அந்த ஆடை மட்டும் அணிந்து இப்படியொரு போஸ்.. 40 வயது விஜய் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.. | Meera Jasmine Bikini Hot Photo Post Viral

மலையாள தமிழ் நடிகை மீரா

அதன்பின், பாலா, புதிய கீதை ஆயுத எழுத்து, கஸ்தூரி மான், சண்டகோழி, நேபாளி போன்ற படங்களில் நடித்து பிரபபலமானார்.

இதன்பின் ஒருசில படங்களில் நடித்து பெரியலவில் பேசப்படாமல் வந்த மீரா ஜாஸ்மீன் அணில் ஜான் என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

வெறும் அந்த ஆடை மட்டும் அணிந்து இப்படியொரு போஸ்.. 40 வயது விஜய் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.. | Meera Jasmine Bikini Hot Photo Post Viral

கிளாமர் போட்டோஷூட்

திருமணமாகி 8 ஆண்டுகளாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க உடல் எடையை குறைத்து ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது கிளாமரில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான உள்ளாடை அணிந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.