இசையமைப்பாளருடன் உறவில் இருந்த மீரா ஜாஸ்மின்..விவாகரத்து பின் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Meera Jasmine Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 01, 2023 12:04 PM GMT
Report

மாதவன் நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான ரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின்.

இவர் 2014 -ம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

தற்போது மீரா ஜாஸ்மினுக்கு 41 வயதாகி இருக்கும் நிலையில் கவர்ச்சி புகைப்படங்களை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு முன்பு இசைக்கலைஞர் ஒருவருடன் காதல் ஏற்பட்டதாம். அவரின் இசையால் மயங்கி தனது மனதை பறிகொடுத்துவிட்டாராம். ஆனால் இவர்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக செய்யாறு பாலு பேட்டியில் கூறியுள்ளார்.