பட வாய்ப்புக்காக இப்படியா..! நடிகை மீரா ஜாஸ்மின் வெளியிட்ட புகைப்படம்..

hot photoshoot meera jasmine
By Kathick Mar 04, 2022 11:10 PM GMT
Report

 2002ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இதையடுத்து சண்டை கோழி படத்தில் கதாநாயகி நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தமிழ் தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். நடிகை மீரா ஜாஸ்மின், கடந்த 2014ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர், தற்போது 7 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில், படங்களில் நடிக்க வாய்ப்பை தேடும் வகையில் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்..  

பட வாய்ப்புக்காக இப்படியா..! நடிகை மீரா ஜாஸ்மின் வெளியிட்ட புகைப்படம்.. | Meera Jasmine Latest Hot Photoshoot