திருமணத்தால் வாழ்க்கையை தொலைத்த மீரா ஜாஸ்மின்.. ரகசியத்தை உடைக்கும் பிரபலம்
Meera Jasmine
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மாதவன் நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான ரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின்.
இவர் 2014 -ம் ஆண்டு அணில் ஜான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து துபாயிலேயே செட்டில்லான மீரா ஜாஸ்மின், திருமண வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து செய்து கொண்டார்.
இந்நிலையில் மீரா ஜாஸ்மினுக்கு திருமணத்தால் பல பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இதனால் சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.