கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டீங்க.மீரா மிதுனுக்கு ஆப்பு
meera mithun
By Kathick
மீரா மிதுன் சர்ச்சைக்கு மிகவும் பெயர் போனவர். இவர் எப்போதும் யாரையாவது திட்டிக்கொண்டே இருப்பார்.
அந்த வகையில் சமீபத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை இவர் திட்டியது பெரும் சர்ச்சை ஆகியது.
அதை தொடர்ந்து போலிஸார் இவரை கேரளாவில் வைத்து கைது செய்ய, அப்போதும் நான் யார் தெரியுமா என்று கூச்சலிட்டார்.
ஆனால், தமிழ்நாடு வந்தும் இவர் அடங்கவில்லை, ஓவராக பேசியுள்ளர், எப்படியும் இவர் மீது கடுமையாம சட்டம் பாயும் என கூறப்படுகிறது.