லிஃப்ட்டுக்குள் கிளாமர் போஸ்!! நடிகை கெட்டிகா சர்மாவின் புகைப்படங்கள்...

Photoshoot Tamil Actress Actress
By Jai May 16, 2026 03:00 PM GMT
Report

கெட்டிகா சர்மா

தெலுங்கு சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபலமான நடிகைகளின் வரிசையில் இருப்பவர் தான் நடிகை கெட்டிகா சர்மா. தெலுங்கில் ரொமாண்டிக், லக்ஷயா, ரங்கா ரங்கா வைபவங்கா, ப்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

லிஃப்ட்டுக்குள் கிளாமர் போஸ்!! நடிகை கெட்டிகா சர்மாவின் புகைப்படங்கள்... | Meesaiya Murukku 2 Movie Actress Ketika Sharma Pic

ராபின் ஷுட் படத்தில் அதி த சர்ப்ரைஸு பாடலுக்கு ஆட்டம்போட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் கெட்டிகா சர்மா. தற்போது ஹிப் ஆப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள மீசைய முறுக்கு 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.

அப்படத்தின் ஆரா 10/10 பாடலுக்கு தனக்கென ஒரு ஸ்டைலில் ஆட்டம் போட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கெட்டிகா சர்மா, லிஃப்ட்டில் கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery