நடிகை மேகா ஆகாஷ்க்கு முத்தமழை பொழிந்த கணசர்.. ஒரே ரொமான்ஸ் தான்

Megha Akash Actress
By Kathick Oct 09, 2024 03:30 AM GMT
Kathick

Kathick

Report

மேகா ஆகாஷ்

தமிழ் திரையுலகில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இதன்பின் எனை நோக்கி பாயும் தோட்டா, வந்தா ராஜாவாதான் வருவேன், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை மேகா ஆகாஷ் கடந்த மாதம் காதலர் சாய் விஷ்ணு என்பவரை கரம்பிடித்தார். சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

நடிகை மேகா ஆகாஷ்க்கு முத்தமழை பொழிந்த கணசர்.. ஒரே ரொமான்ஸ் தான் | Megha Akash Honeymoon Pictures Viral On Net

மேகா ஆகாஷை திருமணம் செய்துகொண்டுள்ள சாய் விஷ்ணு என்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹனிமூன்

கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது இத்தாலி நாட்டிற்கு மேகா ஆகாஷ் ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Gallery