முதன் முறையாக பிகினி உடையில் புகைப்படம் வெளியிட்ட மேகா ஆகாஷ்..ரசிகர்கள் ஷாக்
Megha Akash
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தெலுங்கு படங்களில் நடித்து வந்த மேகா ஆகாஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் தமிழ் சினிமாவில் நடிகையாக மாறினார்.
இதைதொடர்ந்து இவர் தமிழில் வந்தா ராஜாவாதான் வருவேன், எனை நோக்கி பாயும் தோட்ட, ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்களுக்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுக்கவில்லை.
தற்போது மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள மேகா ஆகாஷ் அங்கு எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்.