மெய்யழகன் பட நடிகை ஸ்ரீதிவ்யாவின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்..

Sri Divya Tamil Actress Meiyazhagan
By Edward Nov 24, 2024 09:30 AM GMT
Report

நடிகை ஸ்ரீதிவ்யா

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துபின் Manasara என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரீதிவ்யா.

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகி ஊதா கலரு நடிகை என்ற பெயரை பிடித்தார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யா 2017க்கு பிம்ன் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

மெய்யழகன் பட நடிகை ஸ்ரீதிவ்யாவின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்.. | Meiyazhagan Actress Sridivya Latest Photoshoot

மெய்யழகன்

சுமார் 5 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு வெளியான Raid படத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் தன்னுடைய ரீஎண்ட்ரியை கொடுக்க மெய்யழகன் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து சில படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதிவ்யா, சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.