மெய்யழகன் ஒரு பேய் படமா இருந்தா!! ஒரு ஃபீல் குட் படத்தை இப்படி பண்ணி வெச்சுருக்கீங்களே?
மெய்யழகன்
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் இயக்குநர் சி பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகி மிகபெரிய வெற்றிப்பெற்றது.
இப்படத்தினை தொடர்ந்து நடிகர் கார்த்தி, அர்விந்த் சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மெய்யழகன் படம்.
இப்படத்தினை பலரும் பாராட்டி வந்த நிலையில், இணையத்தில் நெட்டிசன்கள் அப்படத்தின் காட்சிகளை எடிட் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.
பேய் படமா
அந்தவகையில் மெய்யழகன் படம் பேய் படமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று நெட்டிசன்கள் எடிட் செய்து தற்போது லீக் செய்துள்ளனர்.
எப்படிப்பட்ட ஃபீல் குட் படத்தை இப்படி பண்ணி வெச்சுருக்கீங்களே? என்று ரசிகர்கள் அந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
மெய்யழகன் ஒரு பேய்ப்படமா இருந்தா...
— டேனியப்பா (@minimeens) December 2, 2024
ஒரு செம எடிட்டிங்.!
😍😍😍 pic.twitter.com/bM0TFrggTh