அவன் லாம் சூப்பர் ஸ்டார் இல்ல..எம் ஜி ஆர் பேரன் ஆவேசம்

MGR Rajinikanth Vijay Jailer
By Dhiviyarajan Aug 16, 2023 07:06 AM GMT
Report

கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருப்பது யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? என்ற தான்.

விஜய் நடிப்பில் உருவான வாரிசு படத்தின் ஆடியோ லாஞ்சில் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்தார் சரத்குமார்.

அன்று முதல் தற்போது வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பத்திரிகையாளரைச் சந்தித்த எம்ஜிஆர் பேரன்‌ சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், "சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிகாந்த் சார் மட்டும் தான் வேற‌ யாருக்குமே கிடைக்காது" என்று கூறியுள்ளார். 

இதோ அந்த வீடியோ